தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jaffnamuslimbase 124 நாள் முன்பு (http://jaffnamuslimbase.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''கடந்த 20 தசாப்தங்களாக இழந்துபோன தமிழ் முஸ்லீம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரு சமூகங்களின் அரசியல் தலைமைகளிடம் ஒருமித்த இணக்கப்பாடு காணப்பட வேண்டும், அந்த இணைக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாகவே முஸ்லீம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நேற்று சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.