தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nirupan 157 நாள் முன்பு (http://www.thamilnattu.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் நோக்கில் மலையாளத் திரைப்பட இயக்குனர் சோஹன்ரோய் அவர்கள் அடங்கிக் கிடந்த அணைக்கட்டு விவகாரத்தினை தன் படத்தினூடாக மீண்டும் புத்தியிர் பெறச் செய்திருக்கும் இவ் வேளையில் எம் தமிழ் தலை முறையில் சிலரோ வாய் சொல்லில் வீர முழக்கமிடுகின்றார்கள்.