தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jaffnamuslimbase 110 நாள் முன்பு (http://jaffnamuslimbase.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''இஸ்லாத்தின் பார்வையில் களியாட்டங்கள் பற்றி நாம் எவ்வளவோ எடுத்து சொன்னோம். யாருக்கும் புரியவில்லை. அல்லது புரிந்த போதும் கூட தங்கள் உள்ளத்தை கட்டுப்படுத்த முடியாத அவா. எல்லோர் கண்களிலும் “பழைய சோனக தெருவை” காணும் அவா. கனா காணும் கண்களிற்கு சொந்தக்காரர்கள் யாழ் முஸ்லிம்கள். 20 வருடம் அடக்கி வைத்த ஆசைகளை இரண்டு நாட்களில் அடைய துடிக்கும் அவர்கள் வேகம் எமக்கு புரியாமலில்லை.