தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ndpfront 110 நாள் முன்பு (http://www.ndpfront.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
எங்கும் அவலம், எதிலும் அவலம். யுத்தம் கொன்றதைவிட அமைதியான – இழிவான வாழ்வு கொல்வது தான் கொடுமையானது, கொடூரமானது. இதையெல்லாம் தட்டிக் கேட்கும் சிங்களவர்களும், முஸ்லீம்களும் கூட, “சுதந்திர” இலங்கையில் இன்று காணாமல் போகின்றனர். இவையெல்லாம் யுத்தத்தின் பின்னான சுதந்திரம். இந்த நிலையை உருவாக்குபவன், இதையே நாட்டின் பொது அமைதியாக சமூக இருப்பாக்க முனைபவன் என்ன நினைக்கின்றானோ, அதுவே “சுதந்திரத்தின்” வரைவிலக்கணமாகின்றது. இதைப் பார்த்து மகிழ்ச்சியாக வாழ்பவனின் வக்கிரமான இரசனையே, மக்களை அடிமையாக அடங்கி வாழக்கோருகின்றது. இதைத்தான் தங்களின் “சுதந்திர” தினமாக அவர்கள், மக்களுக்கு எதிராக கொண்டாடுகின்றனர்.