தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ooossai 260 நாள் முன்பு (http://oosssai.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
முன்னாள்  அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கைதான செய்தி விறுவிறுப்பு இணையம் பரபரப்பாக வெளியிட்டுள்ளது. அங்கே வாசிக்க தவறியவர்களுக்காக. இம்மாதிரியானவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்காக தான் கலைஞர் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படுகிறார்.கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருச்சியைக் கலக்கிவந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் திங்கட்கிழமை காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேரு எட்டடி பாய்ந்தால், இவர் பதினாறு அடி பாய்ந்ததுதான், திருச்சியில் தி.மு.க.வினருக்கு ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் என்று கட்சிக்காரர்களே கூறும் அளவுக்கு பிரபலமானவர் இவர். திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட நிலம் மிரட்டப்பட்டு பறிக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீஸாரால் தேடப்பட்டு வந்தார் ராமஜெயம். நேரு...