தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ooossai 353 நாள் முன்பு (http://oosssai.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
"தினமணி' நாளிதழின் புதுதில்லி பதிப்புத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தினமணி புதுதில்லி பதிப்பின் முதல் பிரதியை வெளியிட்டவர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி. இரண்டு நேர்மைகளின் சங்கமமாக - அந்த விழாவை பார்த்தார்கள் நேர்மை பெருமக்கள். ஆனால் அதையும் கீழ்த்தரமாக, உள்நோக்கத்தோடு, குதர்க்கமாய் பார்த்து எழுதினார்கள் கழ(ல)க சகுனிகள்.இது குறித்து முரசொலியில் இப்படி செய்தி வெளியிட்டிருந்தார்கள் (பார்க்க : இங்கேயும்) முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், "நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. அணி வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழ் நாளேடு தினமணி. அந்தத் தினமணியின் டெல்லிப்...