தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



அருள் 115 நாள் முன்பு (http://arulgreen.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''உலகின் நம்பர் 1 தமிழ் நாளிதழ் என தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளும் தினமலர் இப்போது வன்னியர்கள் மீது போர்தொடுத்துள்ளது.

வன்னியர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் "வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா: "கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்" எனும் செய்தியை 29.01.2012 அன்று வெளியிட்டது தினமலர்.

இச்செயதியில் 1. ஒருபிரிவு மக்களின் கௌரவத்தை படுகொலைச் செய்தல், 2. பொய்யான தகவல்களின் அடிப்படையில் கட்டுக்கதையைப் பரப்புதல், 3. சாதிச்சண்டையைத் தூண்ட முயற்சி செய்தல் ஆகிய செயல்களின் மூலம் 'பத்திரிகையாளர் நடத்தை விதிகளுக்கு (NORMS OF JOURNALISTIC CONDUCT) எதிரான' படுபாதகங்களை அரங்கேற்றியுள்ளது தினமலர்.

இந்த கொடும்குற்றங்களுக்காக தினமலர் நாளேடு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.