தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ooossai 223 நாள் முன்பு (http://oosssai.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
"நம்மை ஒருவர் அநாகரிகமாக பேசக்கூடாது" என்று நினைப்பது மனித இயல்பு. அதில் தவறொன்றுமில்லை. ஆனால், அப்படி பேசக்கூடாது என்று நினைக்கிற (பகுத்) அறிவு பெற்றவர்கள் - அடுத்தவரை தாம் அப்படி பேசக்கூடாது என்கிற அறிவை முதலில் பெற வேண்டும். உண்மையை பேசும் பகுத்தறிவு கட்டுரை மற்றும் நாத்திக எழுத்து