தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



venkatkumar 86 நாள் முன்பு (http://www.vikkiulakam.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
வணக்கம் நண்பர்களே...அது ஒரு பனி பெய்யும் இரவு...அந்த வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி வருமாறு..யக்கோவ்...இன்னாக்கா இப்படி பண்ணி புட்ட..என்ன பண்றது நிலமை அப்படி..அதுக்குன்னு என்னய போயி தப்பா நெனசிட்டியே...உனக்கு அன்னைக்கே நான் சொன்னேன்ல...இருக்குற வரைக்கும் ஜாலியா இரு..எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா நீ உள்ள போக வேண்டி இருக்கும்னு..அதுக்கு நீ என்னா சொன்னே...ஆமாம்கா சொன்னேன்...அதுக்குன்னு..இன்னா சோறு இருக்குற வரைக்கும் தான் பாத்திரத்துக்கு வேலை...அந்தாள வேற உள்ள புடிச்சி போட்டு புட்டீங்களே...என்னா ஆணவம் அந்தாளுக்கு..அதான் கொஞ்ச நாளைக்கு இப்படியே இருக்கட்டும்..நான் உங்கள எதிர்த்து எதுவும் செய்ய மாட்டேன் கவலைப்படாதீங்கோ..சரி பாக்குறேன்...வீட்டு முறவாசலுக்கு ஆள் எடுக்கும் பணியில் ஒரு...