தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



vinthaimanithan 537 நாள் முன்பு (http://vinthaimanithan.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மீண்டும் பற்றியெரிகிறது காஷ்மீர். இம்முறை தெருக்களில் இறங்கிப் போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்லர். காஷ்மீர மக்கள். சிறார்களும் இளைஞர்களும் யுவதிகளும் முதியோரும் என பால்வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி எல்லோரும் வீதிகளில்.... கொப்பளிக்கும் கோபமும், குருதியும் ஒன்றாய்க் கலந்து காஷ்மீரத்தெருக்களில் ஓடுகிறது.