தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



rajanagan 111 நாள் முன்பு (http://ponmanammgr.blogspot.in) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமாய் தவமிருந்து...
திங்களாய்! செங்கதிராய்! திருநாட்டின் ஒளிவிளக்காய்!
வள்ளுவன் குரல் போல, வடிவமோ சிறிதாக!
அவர் உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக....
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்....
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்! ''