தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



vinthaimanithan 624 நாள் முன்பு (http://vinthaimanithan.blogspot.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மக்கிப் போவப்போற அரிசியயும், கோதுமையயும் கஞ்சிக்கு வழியில்லாத மக்களுக்குக் கொடுத்தா வெவசாயி மனரீதியா பாதிக்கப் படுவானாம்... இது இவரு உதுத்த இன்னொரு முத்து... அடப்பாவியளா... விதர்ப்பாவுலயும், ஆந்திரத்துலயும் நாண்டுகிட்டு செத்த பயலுவ பூரா பொழுதுபோவலன்னு செத்து செத்து வெளையாடுனாங்கன்னு எப்படா சொல்லப் போறீங்க?