தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



senthilkumarcp 112 நாள் முன்பு (http://adrasaka.blogspot.in) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
1. அசந்து போகுமளவு அறிவிப்புகள் வெளியிடுவேன் - ஜெ # அசந்தா அடிக்கறது உங்க பாலிசி, அசராம (சரக்கு) அடிக்கறது எங்க பாலிஸி - கேப்டன்


-------------------------------------

2. மேடம்,எதுக்காக எங்க கேப்டனை வெளீல அனுபுனீங்க?

சட்டசபைல மப்புல எங்க கட்சி ஆளுங்களை ”ஓட்டிட்டு” இருந்தார், டிரங்க்கன் டிரைவிங்க்னு ரிஜக்டட்