தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



timas 683 நாள் முன்பு (http://tamilfa.blogspot.com) படங்கள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நீங்கள் 3D Wallpaper பாவித்து இருப்பீர்கள். ஆனால் இதுபோன்ற Graphic 3D Wallpaper களைக் பயன்படுத்திப் பாருங்கள். இவை 3D யை உணர்வதற்காகவே வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த 3D Desktop Wallpaper களை Active செய்துவிட்டு Desktop பை உற்று நோக்கிப் பாருங்கள். உண்மையான 3D Effect விளங்கும்.