தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



aashiq_14 114 நாள் முன்பு (http://www.ethirkkural.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம் 'இடியக்கரா' என்று அழைக்கப்படுகின்றது. இந்த காலகட்டம் குறித்த சமீபத்திய 'science' ஆய்விதழின் கட்டுரை, சுவாரசியமான ஒரு ஆய்வு முடிவை தருகின்றது. பலருக்கு இந்த செய்தி இனிப்பாக இருந்தாலும் சிலர் நிச்சயமாக இதனை விரும்பப்போவதில்லை.