தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



marzu 115 நாள் முன்பு (http://mellathamizhini.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மரங்கொத்திப் பறவைகள் உலகில் எப்போது தோன்றின, தோன்றிய பின் எப்படியெல்லாம் கிளைத்து பிரிந்தன. பிரிந்து வியப்பித்த இனங்கள் எத்தனை, காலமாற்றங்களினால் இவ்வினங்களில் எவையெவை எப்போது அழிந்து போயின என்பது போன்ற பல்வேறு ஆய்வுகள் செய்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.இதன்படி தற்போது பூமியில் வாழும் ஆண்டிலியன் பிக்லூட் (Antillean Piculet) என்ற மரங்ககொத்திப் பறவைதான் ஆதிகாலத்து இறுதி இனத்தைச் சேர்ந்த ஒத்த இன்றைய வாரிசு.இப்பறவை முதன் முதலில் எப்போது தோன்றியிருக்கக் கூடும் என்பது பற்றிய அறிவியல் ஆய்வுகள் எப்படி இருந்தாலும், கிடைத்த இப்பறவையின் புதைபடிமங்கள் நிஜத்தில் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'ஒலிகோசீன்' பருவத்தைச் சார்ந்தவையே....