இடுகை பற்றிய விபரங்கள்
அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...
பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் பாரம்பரியமிக்க நிறுவனமான "The Royal Society", இஸ்லாமிய உலகில் தற்போது நடைபெறும் அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள்மற்றும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கையை, "புதிய பொற்காலம்? (A new golden age?)" என்ற தலைப்பில் வெளியிட்டது. இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் மறுபடியும் தற்போது திரும்புகின்றதா என்ற கேள்வி கேட்டு, அதற்கு படிப்பவர் புருவங்கள் உயருமாறு பதிலளிக்கின்றது இந்த அறிக்கை.

-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்