தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



marzu 116 நாள் முன்பு (http://mellathamizhini.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பற்களை துலக்காமல் சாப்பிடலாமா என்று வீட்டில் யாராவது கேட்டால் 'ஆடு மாடு எல்லாம் பல் தேய்க்கிறதா ?' என்ற பதில் பளிச்சென வரும். இனி அப்படி யாரும் சொல்ல முடியாது. ஜெர்மனியில் ஹாம்பர்க் நகர விலங்குகள் பூங்காவில் உள்ள எட்டு வயது யானை தினமும் பல் தேய்க்கிறது. இதற்காக இந்த யானைக்கு பிரத்யேகமாக பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.கின்னஸ் சாதனைக்காக தைவானில் சாங் குவா என்ற இடத்தில் ஒரே நேரத்தில் 170 பள்ளிகளைச் சேர்ந்த 4600 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட மாபெரும் வயலின் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல மணி நேரம் நின்று...