தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



marzu 113 நாள் முன்பு (http://mellathamizhini.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஓட்டப்பந்தயம் மட்டுமே ஒலிம்பிக்கில் பதிவு செய்த முதல் ஒரே விளையாட்டு ! ஃபேஸ்புக்கில் சராசரியாக தினமும் 25 கோடிப் பேரின் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன!பறவை ஓய்வாக இருக்கும்போது அதன் இதயம் நிமிடத்திற்கு 400 முறை துடிக்கிறது. பறக்கும் போது 1000 முறை !கரப்பான் பூச்சியின் தலை துண்டானாலும், தலையில்லாமல் 7 மணிநேரம் உயிர் வாழும்.நோபல் பரிசுத் தொகை 9,33,000 டாலர்கள்.உலகில் சிறைப்பட்டவர்களில் 25 சதவிகிதம் பேர் அமெரிக்கச் சிறைச்சாலையில் உள்ளனர்.தகவல் : கோவிந்த், கே.ஜெயலட்சுமி.