தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



raasalingam 246 நாள் முன்பு (http://unavuulagam.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
                                            தங்கத்தின் விலை  தறிகெட்டுப் பறக்குது. தங்கம் என்ற பெயரை, தாளில் எழுதி வைத்துத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை, தாலிக்குத்தங்கமென்று வாங்க நினைக்கும் காலம் மாறி, தங்கமென்று பெண் பிள்ளைகளுக்கு பெயர்சூட்டி மட்டுமே மகிழவேண்டும் போல! சராசரி இந்திய்க் குடும்பங்கள் நிலையென்ன?பரிதாபம்தான்.                         தங்கத்தில் செய்யப்படும் கலப்படம்தான் இப்போதைய ஹாட் சப்ஜக்ட். அதான், சுத்தத் தங்கத்தை திடப்படுத்த, செம்பு போன்ற உலோகங்கள் கலப்பாங்களே, அது எங்களுக்குத் தெரியாதான்னு கேட்டீங்கன்னா, இப்ப சொல்லப்போற விஷயத்தை படிச்சிட்டு சொல்லுங்க...