தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



paraneetharan 332 நாள் முன்பு (http://paraneetharan-myweb.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
 திரிநூல் தினமணி எப்பொழுதும் காஞ்சி மடம் என்றால் அப்படியே புல்லரித்து செய்தி வெளியிடும்..அதுபோன்ற ஒரு செய்திதான் இன்று வந்தது...தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை வளாகத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ ராகவேந்திர மடாதிபதி சுவாமிகளும் வெள்ளிக்கிழமை பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்த காஞ்சி சுவாமிகள் அங்கு நித்ய, நைமித்ய பூஜைகளை நிகழ்த்தினார். மூல ராம பூஜையை மந்த்ராலய சுவாமிகள் (ஜூன் 22, 23) நிகழ்த்தினார். (---- தினமணி, 25-06-2011)இதுல என்ன இருக்கிறது என்று நினைக்கீரீர்களா? ..இந்த செய்தியை பார்த்ததுமே சமச்சீர் கல்வியின் ஒரு சில...