தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sakthidasan 526 நாள் முன்பு (http://ottran.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க பல நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளிடமிருந்து சுமார் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் எடுக்க பிரமோஸ் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.