தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jackiesekar 631 நாள் முன்பு (http://jackiesekar.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இன்று கிருஷ்ணஜெயந்தி அரசு விடுமுறை... பள்ளி படிக்கும் போது... இந்த ஒரு நாளை நாங்கள் போற்றுவோம் ..காரணம் பள்ளி விடுமுறை... கிருஷ்ணணை பற்றிய பாடல்களில்...கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலை கேட்டு என்ற அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.