தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



erodethangadurai 356 நாள் முன்பு (http://erodethangadurai.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நண்பர்களே , இந்த பதிவை வெளிடும் முன் பலமுறை யோசித்துவிட்டு ஒரு குழப்பமான மன நிலையில்   தான் வெளியிடுகிறேன். சமிபத்தில் என் மெயில் க்கு  வந்த ஒரு செய்தியை அப்படியே தந்துள்ளேன் .படித்துப்பாருங்கள், இது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய செய்தி .( இந்த மெயில் உங்களுக்கும் கூட வந்திருக்கலாம் ) . அந்த செய்தி : " மூடர்களே ..... சமீபத்தில் செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள். யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த...