இடுகை பற்றிய விபரங்கள்
யார் செய்த பாவம்?.யார் செய்த பாவம், இவர் செய்த பாவமா? இல்லை இவர் எமது தமிழ் மக்களுக்குச் செய்த பாவமா?அண்ணன் தம்பி, இவருக்குச் செய்த பாவமா?, யார் செய்த பாவம்? இவரை இப்படி நிக்கவைத்தது.மனிதர்களைவிட, ஏதோ ஒரு சக்தி, உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது, சிலர் கண்களின் நீருக்கும்,வலிமை இருக்கத்தான் செய்கிறது.காலமாற்றங்களின் தீர்ப்புகளை எல்லோரும் சந்திக்கத்தான்,வேண்டும் என்பதற்கு, இது நல்லதொரு உதாரணம்,வரும் காலம் இன்னும் எவ்வளவு மாற்றங்களை அரங்கேற்றக் காத்திருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கைதி உடையில் இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது, இது இலங்கையில் உள்ள சிங்கள மக்களை பெரிதும் பரபரப்பை...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



