தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



rajanallasamy 133 நாள் முன்பு (http://ungaltamilinaiyam.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஆஸி.,யில் நடக்கும் டுவென்டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் பின்னர் இரண்டு டுவென்டி-20 கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வு ஜனவரி 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் ஜாக்தலே, தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தேர்வுக்குழுவினர் சென்னையில் 15ம்...