தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



aashiq_14 112 நாள் முன்பு (http://onlyoneummah.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
உங்கள் மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால், உங்கள் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும். ஒரு கணிப்பொறியில் கீபோர்ட் இணைந்திருப்பது போல மூளையுடன் நேரடியாக இணைந்திருக்கின்றன நம் கண்கள். ஆனால் மற்ற புலன்களுக்கு இம்மாதிரியாக நேரடி இணைப்புகள் கிடையாது.