தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



siva421968 110 நாள் முன்பு (http://www.thedipaar.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
திவாகரன் மீது கடந்த மாதம் 21-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், 25-ம் தேதிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகே அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இடைப்பட்ட 4 நாட்களில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. - Thedipaar.com