தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



timas 665 நாள் முன்பு (http://tamilfa.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
உலகில் சனத்தொகையில் முதலிடம் சீனாவுக்கு, ஆனால் சீனாவையே இந்தியா இன்னும் 40 வருடங்களில் முந்திவிடுமாம். 1947 ம் ஆண்டு 350 மில்லியன் மக்களே இந்தியாவில் இருந்தனர். 63 வருடங்களுக்குள் 800 இலட்சம் மக்கள் பெருகி விட்டனர். இந்தியாவின் தற்போதைய சனத்தொகை 1.15 பில்லியன். அதாவது 1,183,880,000 மனிதர்கள் இது உலகின் மக்கள் தொகையில் 17.26 வீதமாகும்.