இடுகை பற்றிய விபரங்கள்
''இந்த இயக்குனர் "டெரன்ஸ் மலிக்" இருக்கிறாரே.. இவரு ஒரு பயங்கரமான ஆளு. ஒரு டாபிக்கை பற்றி நினைத்ததும் இவரது சிந்தனையில் உதிக்கும் எண்ணங்கள் அனைத்தும் சிறிதும் பிசகாமல் வெள்ளித்திரையில் விழ வேண்டுமாம்.. அப்போதுதான் அவர் திருப்தியடைவாராம். 1970கள்ல உலகத்துல உயிரங்கிகள் தோற்றம் பெற்றது பற்றி "Q"ங்கற பெயரில் ஒரு படத்தை எடுக்கலாம்னு திட்டமிட்டு வைத்திருந்தாராம்.. இந்தப்படம் அதே சாயலைக்கொண்ட, ஆனால் ஒரு சாதாரண குடும்பமொன்றைப் பற்றிய கதை..
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



