தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



loshan 104 நாள் முன்பு (http://www.arvloshan.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
லிங்குசாமியின் ரன், ஆனந்தம், சண்டைக்கோழி, பையா நான்குதிரைப்படங்களும் ஏதோ ஒரு விதத்தில் பிடித்தே இருந்தவை.. தோல்வியுற்ற மற்ற ஜி, பீமா இரண்டும் கூட திரைக்கதை, இயக்கம் என்ற சில அம்சங்களுக்காக ரசிக்கக் கூடியனவாகவே இருந்தன.

ஆனால் வேட்டை திரைப்படத்தின் விளம்பரப் பேட்டிகள் என்று தொலைக்காட்சியில் ஏக அலட்டலாக இருந்தது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.