தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



senthilkumarcp 108 நாள் முன்பு (http://adrasaka.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஒரு பிரமாதமான படைப்பை தன் முதல் முயற்சியாக தந்து வெற்றி பெறும் ஒரு புதிய படைப்பாளி அதற்கான மக்கள் அங்கீகாரம்,வியாபார ரீதியான வெற்றி இரண்டையும் ஒருங்கே பெறுகையில் ஜென்ம சாபல்யம் அடைகிறான்.. அவனது அடுத்த படைப்பு எது மாதிரி வரும் என்ற அதீத எதிர் பார்ப்பை தூண்டி விடுகிறான்..ஆனால் சில சமயங்களில் அந்த வெற்றி அந்த படைப்பாளன் மனதில் அதீத தன்னம்பிக்கையையும்,நாம் எது சொன்னாலும் மக்கள் ரசிப்பார்கள் என்ற தவறான எண்ணத்தையும் தானாகவே ஏற்படுத்தி விடுகிறது.. எடுத்துக்கொண்ட கரு பாராட்டும் விதமாக இருந்தாலும் சொன்ன விதம் சீராட்டும் விதமாக இல்லாமல் போவதற்கு வெற்றி கொடுத்த லேசான கர்வ