தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Chandranpirabu1 107 நாள் முன்பு (http://www.tamilclone.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
என்னா மாதிரியான கதைக் களம் சும்மா ரவுண்டு கட்டி ஆடியிருக்க வேண்டிய படம். லேசாய் ஊறுகாய் போல தொட்டுக் கொண்டிருக்கிறார் இயக்குனர். நிஜத்தில் இம்மாதிரியான சிறுவர்கள் படும் வேதனைகளையும்,வலியையும், அவர்களின் சந்தோஷத்தையும் திரையில் சொல்லவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு சீக்கிரம் ஒருவன் மெரினா போன்ற இடங்களில் அதுவும் சிறுவன் ஒரு தொழில் ஆரம்பித்துவிட முடியாது. மழை, வெய்யில், பனி, தூக்கம், அலி, செக்சுவல் தொல்லைகள், போலீஸ்கார பிரச்சனைகள், குடி, கஞ்சா, போன்ற லாகிரிகளுக்கு எக்ஸ்போஸ் ஆகுதல் என பெரிய பிரச்சனைகளின் லிஸ்டே உண்டு.