தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Carthigan 129 நாள் முன்பு (http://vidivu-carthi.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
மூன்று மணிநேரத்துக்கு அதிகமாக நீளும் இந்தப்படம் எந்தவொரு நேரத்திலும் ஒரு தொய்வை காண்பிக்கவே இல்லை. இந்தப்படம் பிடித்திருந்தால் அந்தப்பெருமை 3 IDIOTSன் director ராஜ்குமார் ஹிரானியையே சேரும் என்று பணிவுடன் சொன்ன சங்கர் மீண்டும் ஒருமுறை நல்லதொரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டார் என்று உறுதியாக சொல்லிவிடலாம். பக்கா விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மசலா அம்சங்கள் எதுவுமே இதில் இல்லையென்றாலும் நல்ல படம்பார்க்க விரும்பும் சாதாரண ரசிகர்களின் துணையோடு நண்பன் வெற்றியை இலகுவாக தொடும்.