தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



johnny_zashon 119 நாள் முன்பு (http://www.cinemajz.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
'எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்-னு தினுசு தினுசா ஒரு தியரியை உருவாக்கி, அதை மையப்படுத்திய ஹாலிவுட் படங்கள் ஒவ்வொரு வருடமும் மினிமம் ஒண்ணாவது வந்துகிட்டேதான் இருக்கும்.. போன வருஷம் அப்படி சோர்ஸ் கோட் ஒண்ணுதான் வந்திச்சுன்னு நெனைச்சேன். "இல்லை... நானும் இருக்கேன்"னு இந்தப் படம் வருட இறுதியில் வெளியாகி அந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டுள்ளது.

"நேரம் பொன்னானது"ங்கற பழங்காலத்து பழமொழியை, அப்படியே நடைமுறைக்கு கொண்டுவந்துருக்காங்க.. இந்தப்படத்தில்!