தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



vinthaimanithan 630 நாள் முன்பு (http://vinthaimanithan.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
'இன்று எப்படியாவது செத்துவிடுவது' சங்கல்பம் பூண்டிருக்கின்றது மனது. நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்குக்கடற்கரைச்சாலையில் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸின் வேகங்காட்டிமுள் தொண்ணூறைத் தாண்டி உதறிக்கொண்டிருக்கிறது.
ஆல்கஹாலின் எரிச்சல், மனதின் நெருப்பை மேலும் விசிறிவிட்டுக்கொண்டே இருக்கிறது.