தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sinmajan 522 நாள் முன்பு (http://nizal-sinmajan.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இன்று தகவல் தொழிநுட்பத்துறையில்(IT) வேலை செய்வதையே பலர் விரும்புகின்றார்கள்.பலரும் தகவல் தொழிநுட்பத் துறையில் வேலை செய்வதை இலகுவானதாகவும் ,குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்த இடத்தில் கணனி முன் இருந்தவாறே பெருமளவு சம்பளம் கை நிறையப் பெறும் துறை எனவே நம்புகின்றார்கள்.