Story Details

நம்ம ப்ளாக் டாட் காம் ஆக மாற்றம்

Posted By jeeeeva on பொது

http://www.kovaineram.com - மாறிட்டோம்ல...வணக்கம் தமிழ் உலக பதிவர்களே...இன்று முதல் நம்ம ப்ளாக் ....கோவை நேரம் காம்.....ஆக மாறுகிறது..www.kovaineram.comஆதரவு அளிக்கும் படி அனைத்து பதிவர்களையும் நட்போடு வேண்டி கொள்கிறேன்.இந்த  . காம் வாங்க நான் பட்ட பாடு இருக்கே...யப்பாடி ..இதையே ஒரு பதிவா போடலாம் ..இதை வாங்க உதவி செய்த நண்பர் சம்பத் ( தமிழ் பேரன்ட்ஸ் )  , தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோர்க்கு மனம் கனிந்த நன்றிகள் நேசங்களுடன்ஜீவானந்தம் 

Submit a Comment