வூடு கட்டி அடி... | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



manimaran 431 நாள் முன்பு (http://manathiluruthivendumm.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
"ஏம்ப்பா..இந்த வூட்ட, டவுனுக்கு பக்கத்தில வேற எங்கயாவது கட்டியிருக்கலாமே.." மரத்துப் போன நாக்கின் செல்களை மீண்டும் உயிர்பித்த தன் அம்மாவின் கைப்பக்குவத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த மகேசிடம், கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டார்,அப்பா கந்தசாமி.

"இல்ல...டவுனுல இருக்கிற வூட்டோட வெல எல்லாம் சர சர யேறிகிட்டுயிருக்கு. இந்த கிராமத்துல இம்புட்டு காசபோட்டு....." கட்டிலின் இரு புறங்களிலும் கைகளை ஊன்றிக்கொண்டு விட்டத்தைப் பார்த்த படி மீண்டும் முணுமுணுத்தார். ''