தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kovai2delhi 151 நாள் முன்பு (http://kovai2delhi.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது.