தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



bganesh55 238 நாள் முன்பு (http://minnalvarigal.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பார்த்து ரசித்த ஒரு விஷயத்தை நாம் எழுதுவதற்கும், அதே விஷயத்தை சிறந்த எழுத்தாளர் ஒருவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அந்த வகையில் நான் படித்து ரசித்த சில ‘மின்னல் வரி’களை இப்போது  உங்கள் பார்வைக்கு பரிமாறியிருக்கிறேன்...‘அவள் தயிர் கடைந்து கொண்டிருந்தாள்’ என்று ஒரு வரியில் நாம் சொல்வதை எழுத்தாளர் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்...‘சர்... சர்...’ என மத்து போகும் திசைகளில் மோரின் துமிகள் வெளியே சிதறுகின்றன. மிதந்து மிதந்து கப்பலாய் வெண்ணெய் திரள்கிறது. தயிர் சிலுப்பிக் கொண்டிருந்த மாதம்மா, கூடத்தில் தன் கணவர் அந்தியப்ப கவுண்டருக்கும் ஒரே மகன் சீவகனுக்கும் நடக்கும்...