தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



bganesh55 224 நாள் முன்பு (http://minnalvarigal.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
தீபாவளிப் பண்டிகை மிக அண்மையில் இருக்கிறது. புதிய உடைகளுக்குச் செலவிட்டும், வருடம்தோறும் விலை ஏறும் பட்டாசு‌களை குழந்தைகளுக்கு வாங்கித் தந்தும் பட்ஜெட் எகிறும் மாதம் இது. அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஒரு ஐந்து பாராக்களில் சம்பிரதாயமாக தீபாவளியைப் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்:தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. தீபம் என்பது ஒளி தருவது. ஆவளி என்பது வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளிப் பண்டிகை. ஒவ்வொருவரும் தம் மனதில் உள்ள இருட்டுகளை எரித்துவிட வேண்டும் என்பது உட்பொருள்.இந்துக்கள் தீபாவளி கொண்டாடு வதற்கு பல்வேறு...