தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



cirattai 101 நாள் முன்பு (http://cirattai.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
கடந்தகாலங்களை நினைவில் கொண்டுவரும் கலையைச் சிறப்பாகச் செய்வதற்காக மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் புகைப்படங்கள்,புகைப்படங்களால் மாற்றப்பட்ட உலக சரித்திரங்கள் பல உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வியட்நாம் யுத்தத்தின் போக்கை மாற்றியதே ஒரு புகைப்படம்தான் நன்பர்களே