தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



bganesh55 240 நாள் முன்பு (http://minnalvarigal.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
புத்தகங்கள் வாசிப்பதை மிகவும் நேசிப்பவன் நான். அழகப்பா கலைக் கல்லூரியின் நூலகத்தில்தான் எனக்கு சாண்டில்யன், கல்கி, லக்ஷ்மி, தமிழ்வாணன், இன்னும் நிறையத் தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். அன்றிலிருந்து இன்று வரை புத்தகங்கள் படிப்பது அதிகமாகி வருகிறதே தவிரக் குறையவில்லை. ஒரு சிலருக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் வந்து விடும். எனக்கோ புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் மறந்து விடும். என்னை நான் வளர்த்துக் கொள்ள புத்தகம் படிக்கும் பழக்கம் பெருமளவில் உதவியாக இருக்கிறது.நான் படிக்க விரும்பும் புத்தகங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். யாரிடமிருந்தாவது இரவல்...