தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



samandresson 109 நாள் முன்பு (http://spoofking.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பதிவர் கில்மா குமார் அவர்களின் ஒரு நாளைய அனுபவங்களை தங்களிடம் தொகுத்து வழங்குவதில் சாம் ஆண்டர்சன் பெருமிதம் கொள்கிறான்நானும் பதிவர் கில்மாவும் நீண்ட நாட்களாகவே நண்பர்கள் இருவரும்  ஈரோட்டை சேர்ந்தவர்கள்... ஒரே கல்லூரியில் படித்திருக்கிறோம் ஒரே தியேட்டரில் கில்மா படங்கள் கூட பார்த்திருக்கிறோம் நான் ஒரு முறை மான் வெஜ் எழுதாமல் இருந்த போது கூட என்னுடைய ப்ளாகிற்கு வந்து கி .பி.கில்மாகுமார் said...        MY ESPECT MAAN VEG FROM U       Y NO NAAN VEGஎன்னும் கருத்துரையை விட்டு சென்றார் (அவ்ளோ பாசம்) அவருக்கு ஒரு நாளில் நடந்த அனுபவங்களை இங்கே தொகுத்து தருகிறேன் காலை மணி 6: இன்று ஈரோடு...