தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nirupan 124 நாள் முன்பு (http://www.thamilnattu.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பதிவுலகில் சில பதிவர்கள் தம்முடைய கருத்தினைத் திணிக்கும் நோக்கில் செயற்படுவாங்க. புதிய பதிவர்களால், அனுபவசாலிகளால் இப் பதிவர்களின் உள் நோக்கத்தினை இலகுவில் அறிந்து கொள்ள முடியாதிருக்கும். இம் மாதிரிப் பதிவர்கள் என்னா பண்ணுவாங்க என்றால், புதிதாக ஒரு பதிவர் வலை எழுத வந்தாலே போதும். ஓடிப் போய் பாலோ பண்ணுவாங்க. அப்புறமா அந்தப் பதிவர் ஒரு இழிச்சவாயன் என்ற நெனைப்பில பதிவரோட பதிவில இருந்து ஒரு பத்து வரியினை