நண்டூறுது..., நரியூறுது | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



thooyavetri 264 நாள் முன்பு (http://rajiyinkanavugal.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில்...,



ஏன் கவிதாம்மா! பாப்பா அழுதுக்கிட்டே இருக்கு?!



தெரியலை வாட்ச்மேன்,



பசிக்குதோ?!



இல்லையே இப்போதான் செரிலேக் ஊட்டினேன்.



ஒருவேளை எறும்பு கடிச்சிருக்கா? இல்லை வயத்து வலியான்னு பாருங்கம்மா.



எல்லாம் செக் பண்ணி பார்த்துட்டேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆனா அவளை சமாதான படுத்தவே முடியலை வாட்ச்மேன்.