{if preg_match('/index.php$/',$templatel தொலைந்து போன மழலைப் பருவம் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



valaiyukam 250 நாள் முன்பு (http://nervazhii.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இயந்திரங்களை விட்டு வெளியே சென்று ஓடியாட
விளையாட அனுமதிக்கலாம்......
பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் உள்ள
நீதி போதனை கதைகளை தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.....
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை குறைக்கச் செய்து
புத்துணர்ச்சி உள்ள உணவுகளை பரிமாறலாம்.....
நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு தாய்,தந்தையின்
கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோமா???