தேனி இண்டர்நேஷனல் ஹோட்டல், தேனி | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jeeeeva 253 நாள் முன்பு (http://www.kovaineram.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
தேனியில் இருக்கும் போது நம்ம வெளங்காதவன் ஒருநாள் போன் பண்ணி இந்த மாதிரி அங்க ஒரு ஹோட்டல் இருக்கு.அங்க பெப்பர் மட்டன் செமையா இருக்கும் அப்படின்னு சொன்னதால் நமக்கு நாக்குல எச்சில் ஊற ஆரம்பித்தது.எட்றா வண்டிய...விட்றா ஹோட்டலுக்கு என நம்ம பய புள்ளைக்கு ஆர்டர் போட்டு விட்டு ஜம்முனு போய் இறங்கினோம்.ஹோட்டல் கார் பார்க்கிங் உடன் நல்ல விஸ்தாரமாக தான் இருக்கு.