"சைட் " ஒரு சமூகப் பார்வை | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sezhunkaarikai 334 நாள் முன்பு (http://sezhunkaarikai.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இளையோர் முதியோர், ஆண் , பெண் என வேறுபாடில்லாமல்"சைட்" என்பது இன்றைய தலைமுறையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.பண்டைக்காலத்திலிருந்து நிலவி வரும் பழக்கந்தான் என்றாலும்மாறிவரும் சூழலுக்கேற்ப இதுவும் மாற்றம் பெற்று வருகிறது.மனித மனத்தின் ஆழத்தில் இது உறைந்து கிடக்கிறது.